அவசரகாலநிலை – Nirupar

அவசரகாலநிலை- வெளியானது வர்த்தமானி
நாடாளாவியரீதியில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இயல்புநிலையை பேணவும் பொதுமக்களிற்கு அத்தியாவசிய பொருட்கள் சேவைகள்வைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்

அவசரகாலநிலை பிரகடனம்- அமைச்சர் வசந்த சமரசிங்க
நாடாளவியரீதியில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மோசமான காலநிலை காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பல்கலைகழகத்தில் சிக்குண்டுள்ள 300 பௌத்தமதகுருமார்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் கூரைகளில் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ளார்