கொழும்பு மேற்கு சர்வதேச முனையம்.colombo west terminal – Nirupar

2025இன் முதல் ஒன்பது மாதங்கள் – அதானி குழுமத்தின் நிதியுடனான கொழும்பு மேற்கு சர்வதேச முனைய திட்டம் அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது அதிநவீன துறைமுக உள்கட்டமைப்பில் 229 மில்லியன் அமெரிக்கடொலர்களை முதலீடு செய்துள்ளது என்று இலங்கை முதலீட்டு சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் -ஊறுஐவு ​​என்பது இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து அதானி இன்டர்நேஷனல் போர்ட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (இந்தியா) மற்றும் ஜோன்கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் முதலீடாகும்.

இலங்கை முதலீட்டு சபை-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான முதலீடுகளுக்கான வெளிநாட்டு வணிகக் கடன்கள் உட்பட வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவுகள் ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை 827 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளன இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க 138 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது” என்று முதலீட்டு சபை-அறிவித்துள்ளது.