பௌத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி- விகாரமகாதேவி பூங்காவில் பௌத்மதகுருமார் போராட்டம்

ஞானசார தேரரின் விடுதலையை கோரி; ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்தமதகுருமார் பின்னர் அங்கிருந்து அகன்று விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகி பௌத்த சாசன அமைச்சிற்கு சென்ற பௌத்தமதகுருமார் பின்னர் விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பௌத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததாக பௌத்தமதகுருமார் தெரிவித்தனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் - சுதந்திர ஊடக இயக்கம் நீதிமன்றில் மனு
உணவு இறையாண்மையை பேணுவோம் உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம்
lalkantha1
மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்காது- லால்காந்த
Prison-officials-Mahanayaka-Theras
ஞானசாரரை விடுதலை செய்யவேண்டும் - சிறைச்சாலை அதிகாரிகளிடம் அஸ்கிரிய பீடாதிபதி
Shiranthi Rajapska 11-858044
சிராந்திக்கு பிணை
shira11
சிராந்திக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை அவசியம் - மருத்துவ அறிக்கை
Suresh-Sallay
பிரகீத் காணாமலாக்கப்பட்ட வழக்கு – சுரெஸ் சாலே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
MediaFile_20261016_071805_801
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்தமதகுருமார் ஆரம்பித்த போராட்டம் முடிவிற்குவந்தது
laxman k
நான் சிறுபான்மையினத்தவர்களை விமர்சிக்கவில்லை- லக்ஸ்மன் கிரியல்ல
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்கள் - இந்தியாவின் உதவியை நாடியதா ஈரான்?