இலங்கைக்கு விஜயம் அனைத்து சுற்றுலாப்பயணிகளுக்கும் நாளை முதல் மின்னணு பயண அங்கீகாரம் அவசியம் -குடிவரவு திணைக்களம்

சுற்றுலா அல்லது வணிக பயணங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் நாளை முதல் வருகைக்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தை (நுவுயு) பெறுவது கட்டாயம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை இன்று அறிவித்துள்ளது
நுவுயு-வை நவய.பழஎ.டம என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

சீஷெல்ஸ் மாலத்தீவுகள் சிங்கப்பூர் சீனா இந்தியா ரஷ்யா தாய்லாந்து இந்தோனேசியா மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தகடவுச்சீட்டைவைத்திருப்பவர்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது ஆனால் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டைவைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு