முன்னாள் முதல்பெண்மணி சிராந்திக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை தேவைப்படுவதாக மருத்து அறிக்கைகள் தெரிவிக்கின்றன என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் பொடராகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையை ஆராய்வதற்காக இன்றைய நீதிமன்ற அமர்வை நீதவான் இடைநிறுத்திவைத்துள்ளார்.
அதன்போதே அவர் மருத்துவ அறிக்கையில் சிராந்திக்கு பைபாஸ் சத்திரசிகிச்வை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.