உஸ்பெகிஸ்தானின் சென்ட்ரம் எயர் அக்டோபர் பிற்பகுதியில் தாஷ்கண்ட்-மத்தள சேவையை மீண்டும் தொடங்குகிறது

உஸ்பெகிஸ்தானின் சென்ட்ரம் எயர் (Centrum Air) நிறுவனம் 2026/27 வடக்கு குளிர்காலப் பருவத்திற்காக (Northern Winter 2026/27) தாஷ்கண்ட் மற்றும் மத்தள (ஹம்பாந்தோட்டை) இடையிலான தனது விமான சேவையை மீண்டும் தொடங்கவுள்ளது.

இதன் மூலம் உஸ்பெகிஸ்தான் மற்றும் தெற்கு இலங்கை இடையிலான வான்வழித் தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. 2026 அக்டோபர் 28 முதல், ஏர்பஸ் ஏ320நியோ (Airbus A320neo) ரக விமானங்களைப் பயன்படுத்தி வாரத்திற்கு இரண்டு முறை இந்த சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வான்வழிப் பாதை கடைசியாக ஜனவரி 2025 வரை சென்ட்ரம் எயர் நிறுவனத்தால் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். தாஷ்கண்டில் இருந்து புறப்பாடுகளும், மத்தளவிலிருந்து திரும்பும் சேவைகளும் மாலை வேளையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

விமான அட்டவணை:C6553: தாஷ்கண்ட் (TAS) 10:00 – 16:35 மத்தள (HRI) | A320neo | சனிக்கிழமைC6553: தாஷ்கண்ட் (TAS) 10:30 – 17:10 மத்தள (HRI) | A320neo | புதன்கிழமைC6554: மத்தள (HRI) 18:00 – 23:40 தாஷ்கண்ட் (TAS) | A320neo | சனிக்கிழமைC6554: மத்தள (HRI) 18:45 – 00:30 (+1 நாள்) தாஷ்கண்ட் (TAS) | A320neo | புதன்கிழமை

May be an image of ‎aircraft and ‎text that says '‎21-09-2026 111 造 ANTO urrsir -P noлccoae 年華 -کت TRAVELVOICE Centrum Air Resumes Direct Tashkent-Mattala ooHoo -Mattala Flights From From Late October with Two Weekly Services Using Airbus A320neo Aircraft‎'‎‎

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து