சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு ஆஞ்சியோகிராம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மருத்துவர்கள் குழுவொன்று இந்த பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்து சிராந்தி ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை அவசியமா அல்லது வேறு விதமான சிகிச்சை அவசியமா என்பதை தீர்மானிக்கும்.
சத்திரசிகிச்சை எதுவும் இடம்பெறவில்லைஇஅஞ்சியோகிராம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது.அவருக்கு பொருத்தமான சிகிச்சை தேவைப்படுமா என்பதை நிபுணர்கள் குழு தீர்மானிக்கும் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இந்த சிகிச்சைகளுக்காக காத்திருக்கின்ற போதிலும் மருத்துவர்களின் அறிக்கை மற்றும் சூழ்நிலைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மருத்துவமனை உடனடி சிகிச்சையை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Nalinda Jayatissa Cabinet Meet-790605
சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் - சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த
Navi Pillay York University (5)
நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம்
police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?
court-judge-hammer-gavel-696x398
அனுரகுமாரவின் மனைவி என்றால் பொலிஸார் இப்படி செயற்பட்டிருப்பார்களா? நீதிமன்றத்தில் சிராந்தி சட்டத்தரணி
gnasaraa
ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு