பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் பசில் ராஜபக்சவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதவான்,சந்தேகநபர் தொடர்பில் சர்வதேச பொலிஸின் உதவிகளை பெறுவதற்காக தனது பிடியாணையை ஆங்கிலம் சிங்களம் இரண்டுமொழிகளிலும் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2014 இ;ல் 7.8 மில்லியன் ரூபாய்; மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அதற்காக பயன்படுத்தாமல் ஊவா தேர்தல் பிரச்சாரத்திற்காக ரீசேர்ட்களை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தினார்கள் இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ANURA10
சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி
gna11
சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கவேண்டும் - ஜனாதிபதி நியமித்த குழு பரிந்துரை
lalkantha1
குற்றமிழைத்தவர்களை தண்டியுங்கள் காவியுடையை தண்டிக்காதீர்கள் - சிலர் தங்கள் நிகழ்ச்சிநிரலுக்காக ஞானசார தேரரை பயன்படுத்துகின்றனர்- லால்காந்த
velmurugan
தமிழர் நிலங்களில் இன்னும் இராணுவம் எதற்காக?
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளைநீங்களும் ஒரு பயங்கரவாதியே
846728920_1132460355869875_1980492389102135561_n
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்கான விசேட குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு
Namal-750x422
எயார்பஸ்கொள்வனவு நிதி மோசடி வழக்கு விசாரணைகள் பூர்த்தி – நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை
848439274_1515610073946247_4869239988910910059_n
அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்துக்கு அவுஸ்திரேலியாவில் உணர்வுபூர்வ அஞ்சலி
image_019305f562
ஞானசார தேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் முறையற்ற விதத்தில் களையப்படவில்லை- சிறைச்சாலைகள் அதிகாரி
Mahinda-1
மகிந்த தொடர்ந்தும் மருத்துவமனையில் - இதற்குமேல் தெரிவிக்க முடியாது என்கின்றார் பெரமுன உறுப்பினர்