அனோஜனின் மரணதண்டனை இரத்து

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஓக்டோபர் 13ம் திகதி சவுதிஅரேபிய உயர்நீதிமன்றம் அனோஜனுக்கு வழங்கப்பட்டிருந்த மரணதண்டனையை இரத்து செய்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கை அரசின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட முயற்சிகளை தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ANURA10
சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி
gna11
சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கவேண்டும் - ஜனாதிபதி நியமித்த குழு பரிந்துரை
lalkantha1
குற்றமிழைத்தவர்களை தண்டியுங்கள் காவியுடையை தண்டிக்காதீர்கள் - சிலர் தங்கள் நிகழ்ச்சிநிரலுக்காக ஞானசார தேரரை பயன்படுத்துகின்றனர்- லால்காந்த
velmurugan
தமிழர் நிலங்களில் இன்னும் இராணுவம் எதற்காக?
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளைநீங்களும் ஒரு பயங்கரவாதியே
846728920_1132460355869875_1980492389102135561_n
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்கான விசேட குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு
Namal-750x422
எயார்பஸ்கொள்வனவு நிதி மோசடி வழக்கு விசாரணைகள் பூர்த்தி – நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை
848439274_1515610073946247_4869239988910910059_n
அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்துக்கு அவுஸ்திரேலியாவில் உணர்வுபூர்வ அஞ்சலி
image_019305f562
ஞானசார தேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் முறையற்ற விதத்தில் களையப்படவில்லை- சிறைச்சாலைகள் அதிகாரி
Mahinda-1
மகிந்த தொடர்ந்தும் மருத்துவமனையில் - இதற்குமேல் தெரிவிக்க முடியாது என்கின்றார் பெரமுன உறுப்பினர்