ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார் என தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்
ஞானசாரதேரருக்கான விடுதலை பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் தேரர்களில் ஒருவரான தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஞானசார தேரர் மனஉளைச்சலிற்கு ஆளாகியுள்ளார் அவர் விஷமருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்இ அவர் ஒரு நஞ்சுப்போத்தலொன்றை வைத்திருந்தார்.
நான் அவரை அந்த எண்ணத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டேன் பின்னர் அந்த நஞ்சுப்போத்தலை எறிந்துவிட்டோம்.
பொதுபல சேனா காலத்தில் எங்கள் இருவருக்கும் இடையில் கடும் கருத்துவேறுபாடு காணப்பட்டது.எனினும் அவரது மனோநிலை மற்றும்; அவரது சிறைத்தண்டனைக்கான சூழ்நிலை என்பவற்றை அறிந்த பின்னர் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தேன்.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் எனஜனாதிபதியை கோரும் மகஜரில் இதுவரைஇரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.அந்த பிரச்சாரத்தை கைவிடுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் நாங்கள் அதனை தொடர்வோம் என தேரர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?
court-judge-hammer-gavel-696x398
அனுரகுமாரவின் மனைவி என்றால் பொலிஸார் இப்படி செயற்பட்டிருப்பார்களா? நீதிமன்றத்தில் சிராந்தி சட்டத்தரணி
Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?