நான் சிறுபான்மையினத்தவர்களை விமர்சிக்கவில்லை- லக்ஸ்மன் கிரியல்ல

மகாநாயக்க தேரர்களை சந்தித்த வேளை சிறுபான்மையினத்தவர்கள் குறித்து தெரிவித்த கருத்திற்காக கடு;ம் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல நான் சிறுபான்மையினத்தவர்களை விமர்சிக்கவில்லை அரசாங்கத்தையே விமர்சித்தேன் என தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன் சிறுபான்மையினத்தவர்கள் குறித்து எந்த விமர்சனத்தையும் நான் முன்வைக்கவில்லை,என்னை விமர்சிப்பவர்கள் மகாநாயக்க தேரர்களை சந்தித்தவேளை நான் தெரிவித்த விடயங்களை முற்றாக செவிமடுக்கவில்லை.
புதிய சட்டமூலத்தை நிறைவேற்றாமலே ஜனாதிபதியால் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்க முடியும்,ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்குவதற்கு புதிய சட்டங்கள் அவசியமில்லை என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shira11
சிராந்திக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை அவசியம் - மருத்துவ அறிக்கை
Suresh-Sallay
பிரகீத் காணாமலாக்கப்பட்ட வழக்கு – சுரெஸ் சாலே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
MediaFile_20261016_071805_801
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்தமதகுருமார் ஆரம்பித்த போராட்டம் முடிவிற்குவந்தது
Prison-officials-Mahanayaka-Theras
ஞானசாரரை விடுதலை செய்யவேண்டும் - சிறைச்சாலை அதிகாரிகளிடம் அஸ்கிரிய பீடாதிபதி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்கள் - இந்தியாவின் உதவியை நாடியதா ஈரான்?
transparancy
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் விலக்கிகொள்ளவேண்டும் - டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்
HARINI JULY
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள்கள் - பிரதமர் தெரிவிப்பது என்ன?
sajith 5
பௌத்தமதகுருமாரின் காவியுடையை தொடவேண்டாம் - பொலிஸாரின் நடவடிக்கை ஜனநாயகவிரோத செயல் ; என்கின்றார் சஜித்
Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன