போர்முடிவடைந்து 17 வருடங்கள் – இனப்படுகொலையின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

இலங்கை தமிழர்களின் நீதிக்கான குரல் செவிசாய்க்கப்படாமல் போய்விடக்கூடாது என  கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுவ் மஜும்தார் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்;தினை வரவேற்பதில் எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாக்கிசுடன் இணைந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
போர் முடிவடைந்து 17 ஆண்டுகளாகியுள்ள போதிலும் இனப்படுகொலையின் வடுக்கள் இன்னமும் மாறாமல் உள்ளன.
குடும்பங்கள் இன்னமும் காணாமலாக்க்பபட்டவர்களை தேடி வருகின்றன.
காணிகளும் வாழ்வாதாரங்களும் இன்னமும் மீள கையளிக்கப்படவில்லை.
பொறுப்புக்கூறல் என்பது இன்னமும் எட்டப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய தமிழ் சமூகங்கள் வாழுமிடமாக கனடா காணப்படுகின்றது, பல கனடியர்களுக்கு இந்த வாழ்வு ஒருதனிப்பட்ட அனுபவமாகும்.
தமிழ்மக்கள் நீதி பொறுப்புக்கூறல் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட எதிர்காலம் ஆகியவற்றுக்கு தகுதியானவர்கள்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கனடா வலியுறுத்தவேண்டிய குரல்கொடுக்கவேண்டிய விடயங்கள் இவை, தமிழ்மக்களின் நீதிக்கான குரல்செவிசாய்க்கப்படாமல்போய்விடக்கூடாது  என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no12
எமது சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டங்கள் வேண்டாம்! | மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிணைந்த சிவில் சமூக அமைப்புகள்
869224246_1432566875728132_2769230935562177606_n
இலங்கையில் தமிழர் பகுதிகளில் தனியார் காணிகளில் சட்டவிரோத விகாரைகள் - லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
mylity 11
36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு - 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!
karu11
பொலிஸார் தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை பொறுப்புக்கூறலுடன் கையாள முடியும் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்-கருஜெயசூரிய
psta no 11
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறலாம் - மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்
Homagama-monk-300x211
பத்தாயிரம் இருபதினாயிரம் ரூபாய்க்கு ஒரு போத்தல் சாரயம் - ஹோமாகம இளைஞனின் இறுதிசடங்கில் பௌத்தமதகுரு பொலிஸார் மீது கடும் குற்றச்சாட்டு
kumar sanga
டப்ளின் விமான நிலையத்தில் குமார் சங்கக்கார குடும்பத்தினருக்கு பாகுபாடு? ரைனயர் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
wijiya son
முடக்கப்பட்ட சொத்துக்களும் சட்டவிரோதக் கூட்டணிகளும்: சரிவடையும் ரகித ராஜபக்ஷவின் உலகம்
harsha kumara
ஹோமாகம சந்தேகநபர் : சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட புதிய தகவல்
death in police custody
ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம்: மூன்று விலா எலும்புகள் முறிவு, மூளையில் இரத்தப்போக்கு