பொலிஸ் சித்திரவதை, படுகொலைகளை நிறுத்து!
இஷாராவுக்கும் மற்றைய அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை உறுதிசெய்!
அரச பயங்கரவாதச் சட்டங்களை (PTA, PSTA, POCA) இரத்துச் செய்!
ஒக்டோபர் 30 2026 அன்று
பத்தரமுல்லை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்பாக..

