பொதுமக்களுடன் கலந்துரையாடாமல் புதிய சட்டங்களை நிறைவேற்றமாட்டோம் – ஜனாதிபதி

பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தையும் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் நிறைவேற்றாது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார்.
சனிக்கிழமை தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் கவலைகளை வெளியிட்டுள்ள சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் பரந்தளவிலான உடன்பாட்டை எட்டும்.
அதிகாரத்தில் நீடித்திருப்பதற்கான சட்டங்களை பயன்படுத்தும் எண்ணம் எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் இல்லை.
நாங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகள் மூலம் அதிகாரத்திலிருக்கும் ஒரு அரசாங்கம் அல்ல.
மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு எனது அரசாங்கம் மதிப்பளிக்கும்,தேர்தலின் மூலம் எங்களை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தீர்மானித்தால் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார் எனஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

bec5d639-8910-46b7-8d9c-44bb88e4bce9
போலந்தின் கிராக்கோவ் நகரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஐவர் பலி
Pubudu-Jayagoda
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசு மௌனம் - மதகுருமாருடன் மாத்திரம் பேசுவதில் பலனில்லை – முன்னிலை சோசலி கட்சி
batti land
நீதிமன்றங்களையும் அரச திணைக்களங்களையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பறிக்க அநுர அரசாங்கம் முயற்சிக்கிறதா?
basil
நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணியை முன்னிலைப்படுத்த பசில் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது நீதவான் நீதிமன்றம்
bribery commission
பிரதியமைச்சர் சுனில் வடகல மற்றும் முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரின் சொத்துக்கள் குறித்து முழுமையான விசாரணை: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானம்
namal courts
கிரிஷ் ஒப்பந்த விசாரணை: நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்து பரிசோதனைக்கு சமர்ப்பிப்பு
Malcolm-Cardinal-Ranjith
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கத்தோலிக்கத் திருச்சபை ஆராய்ந்து வருவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு
india-visa_1467611948m
இலங்கைத் தமிழர்கள் உட்பட குறிப்பிட்ட சில வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது
SAJITH X
இலங்கையே, நமது பெயரில் பாராளுமன்றம் என்ன செய்ய அனுமதிக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
court-judge-hammer-gavel-696x398
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உத்தரவிட்ட கம்பஹா நீதவான் இடமாற்றம்