சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் திட்டத்தின் நிறைவு விழாவும் விருது வழங்கல் நிகழ்வு

சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் திட்டத்தின் நிறைவு விழாவும் விருது வழங்கல் நிகழ்வும் வெற்றிகரமாக நிறைவு
SOND அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட “சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்” திட்டத்தின் நிறைவு விழாவும் விருது வழங்கல் நிகழ்வும் 2026 மே 28 ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு எம். பற்றிக் நிரஞ்சன், UNICEF சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி.சர்மிலி, , கலாநிதி. கே. சண்முகநாதன் மூத்த விரிவுரையாளர், விருந்தோம்பல் முகாமைத்துவத் துறை, பல்கலைக்கழக கல்லூரி, யாழ்ப்பாணம், திரு.மு.லிங்கறூபன் பொறியியலாளர்,
வடமாகாணம் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் திரு மோகனதாஸ், பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான திரு ஜீவசுதன் மற்றும் திரு கஜவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும் இந் நிகழ்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது இத்திட்டத்தில் பங்காற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சிவித்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்சி எடுத்துக்கொண்ட பயிற்சியாளர்கள் மற்றும் போட்டிகளில் கலந்துகொண்டு இடங்களைப் பெற்ற சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு