குருந்தூர்மலை சட்டவிரோத விகாரை சூழலிலுள்ள தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என்கின்ற அறிவித்தல் பலகைகளை தொல்லியல் திணைக்களம் இன்று நிறுவியிருக்கின்றது
கடந்த மே மாதம் இந்த பூர்வீக விவசாய நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் பொலிஸில் பிடித்து கொடுத்து சிறையில் அடைந்திருந்தார்
அதன் தொடர்ச்சியாக இன்று பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை அழித்து தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது
