நாமலின் செயலாளர் வீட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சோதனை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவின் அந்தரங்க செயலாளர் சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சோதனையிட்டுள்ளனர்.
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே இந்த சோதனையை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சஞ்சய சமரசிங்கவின் வீட்டிலிருந்து பாதுகாப்பு பெட்டகமொன்றை எடுத்துசென்றுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.முழுமையான சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாகவும் வாக்குமூலம் பதியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அதிகாரிகள் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

FB_IMG_1792239658167
கவந்திஸ்ஸ யானை உயிரிழந்த விவகாரம் - சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணைக்கு சஜித் அழைப்பு
kassapa thero-526852_850x460
கஸ்ஸப்ப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டாரா? மருத்துவமனையில்
WEB (15)-859324
நாட்டை சீரழித்தவர்கள் தற்போது இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைளை தடம்புரளச்செய்ய முயல்கின்றனர் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
855385885_1101243299159459_1638274519039026305_n
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் கூட்டம்: குடிநீர், வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆராய்வு – துரித நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்!
suresh11
ஊடகவியலாளர் பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம்- சுரேஸ் சாலே நீதிமன்றத்தில் தெரிவித்தது என்ன?
kavantissa
கவந்திஸ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது யார்? யானை உயிரிழந்த பின்னர் கேள்விகள்
852275102_2685767395218742_1416180106624183216_n
உணவு இறையாண்மையை பேணுவோம் உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம்
psta no
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் - சுதந்திர ஊடக இயக்கம் நீதிமன்றில் மனு
MediaFile_20261016_071805_801
பௌத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி- விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டம்
lalkantha1
மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்காது- லால்காந்த