மிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தியாகதீபம் திலீபன் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
தியாகதீபம் திலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவில் நாளை காலை பத்து மணிக்கு ஆஜராகுமாறு கஜேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.