பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் – நீதிமன்றத்தில் அலி சப்ரி

விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்திற்கு பின்னர் அவரது பெற்றோரை அரசாங்கம் பராமரித்தது

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சது அலிசப்ரி நாமல்ராஜபக்சவின் பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பு பிரதமநீதவான் முன்னிலையில் கிரிஷ் பணபரிபரிமாற்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
நாமல்ராஜபக்சவின் 81 வயது தந்தைதற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்,தாயார் கடும் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அலிசப்ரி வேண்டுகோள் விடுத்தார்.
தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் செவ்வாய்கிழமை அவருக்கு இதய சத்திரசிகிச்சை இடம்பெறவுள்ளது,மூத்த மகன் என்ற அடிப்படையில் நாமல்ராஜபக்சவிற்கு பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டிய கடப்பாடு உள்ளது என தெரிவித்தார்.
அரசியலமைப்பின் படி குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள் என்பதை சுட்டிக்காட்டிய அலிசப்ரி சட்டத்தின் அனைவரையும் சமமாக நடத்தவேண்டு;ம் என வாதிட்டார்.
ஏனைய வழக்குகளில் காட்டப்பட்ட மனிதநேயங்களை சுட்டிக்காட்டிய அவர் விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்திற்கு பின்னர் அவரது பெற்றோரை அரசாங்கம் பராமரித்தது என்றார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti mayi
மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்
protest11
தையிட்டி பௌத்த விகாரை லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் புலம்பெயர் அமைப்புகள் போராட்டம்
psta no1
அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் ஊடக சுதந்திரத்தை முடக்கும்: கூட்டு எதிர்க்கட்சி
gajendran
நாடு திரும்புவோருக்கு இதுவா பாதுகாப்பு?கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடும்பத்தினருடன் இணைக்கவேண்டும்- கஜேந்திரன் 
rajeevkanth
இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!--ரஜீவ்காந்
ravikaran11
கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்:' தேடுதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த ரவிகரன் எம்.பி. கோரிக்கை!
amnesty
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் சட்டமூலத்தை முற்றிலும் திரும்பப் பெறுங்கள்’: சர்வதேச மன்னிப்புச் சபை கடும் கண்டனம்
basil
மாத்தறை பிரவுண்ஹில் காணி வழக்கு – பசிலுக்கு பிடியாணை
BASL-asks-govt
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ்கொள்வனவு : நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்