மாண்புமிகு அனுரகுமாரதிசநாயக்க அவர்களே-

Ambika Satkunanathan

 

மாண்புமிகு அனுரகுமாரதிசநாயக்க அவர்களே

நீங்கள் எப்போதுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (#PTA) எதிர்த்து வந்ததாகவும், அது தேவையில்லை என்பதால் அதனை நீக்கப் போவதாகவும் கூறுகிறீர்கள். அப்படியெனில், #PTA ஐ விட மிகவும் மோசமான #PSTB  அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை ஏன் நிறைவேற்ற  ? உங்கள் அரசாங்கம் கூறுவது போல் PSTB சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க இருப்பதாகக் கூறினால், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணர்களான @UNHumanRights மற்றும் @UN_SPExperts இன் விமர்சனங்கள் தவறானவை என்று கூறுகிறீர்களா?

மனித உரிமைகள் தரங்களை மீறும் பகுதிகள் அவை மட்டுமே என்பது போல், #PreventionOfOrganisedCrimes Bill (ழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலத்தின் வரையறை மற்றும் தடுப்புக்காவல் தொடர்பான பிரிவுகளைத் திருத்தத் தயாராக இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் சட்டமூலத்தின் பெரும்பகுதி சிக்கலானது மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காதது ஆகும். சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் (Order Book) சேர்ப்பதற்கு முன்பு அரசாங்கம் பங்குதாரர்களுடன் விவாதித்திருக்க வேண்டும். விவாதங்களுக்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை, ஆனால் அவை அர்த்தள்ளதாகவும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டுமே தவிர, சம்பிரதாயத்திற்காக மேற்கொள்ளப்படும் சடங்காக (tick-box exercise) இருக்கக் கூடாது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

SAJITH X
இலங்கையே, நமது பெயரில் பாராளுமன்றம் என்ன செய்ய அனுமதிக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
court-judge-hammer-gavel-696x398
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உத்தரவிட்ட கம்பஹா நீதவான் இடமாற்றம்
batti mayi
மயிலத்தமடு–மாதவனையில் மீண்டும் பசு கொலை! துப்பாக்கியால் சுடப்பட்டு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசு மீட்பு!
missing fa26
இலங்கையின் போர் விதவைகளும் காணாமல் போனவர்களைத் தேடும் நீண்ட பயணமும்
Sajith-Premadasa-2 (1)
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசாங்கம் தலையிடுகின்றது – சஜித்
police custody death1
பொலிஸ்காவலில் உயிரிழப்புகள் -2020 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 86
Jaffna boats_pasan-tilakawardana-jkaLhUQhHO0-unsplash
கைப்பற்றப்பட்ட இந்திய படகுகளை நிறுத்திவைப்பதற்கு வடபகுதி துறைமுகங்களில் இடமில்லை – மயிலிட்டியில் 150 படகுகள்
rajeevkanth nove
ஒரு அடக்குமுறையான சூழலை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்
duminda 112
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில்தான் அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும்- துமிந்த நாகமுவ
jordan embas
ஜோர்தானில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாதத் தாக்குதல் -பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு