ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் – சபையில் கஜேந்திரகுமார்

வரணியை சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு7 லட்சம் அமெரிக்க டொலர் நிதி வழங்க முன்வந்த போதிலும் அதற்கான திட்ட முன்மொழிவை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஊர்காவற்றுறைஆதார வைத்தியசாலையில்சத்திரகிசிச்சை பிரிவு இல்லாத நிலையில் அதனை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் புலம்பெயர் தமிழர்களின் உதவியை நாடினார்கள்
அதற்கமைய வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர் புதிய சத்திரசிகிச்சை பிரிவொன்றைஅமைப்பதற்காக 7 லட்சம் அமெரிக்க டொலர் வழங்க தயார் என தெரிவித்திருந்தார்

Base Hospital Kayts (@basehospital.kayts.1) • Facebook, Connect with friends

இந்தத் திட்டம் தொடர்பாக வட மாகாண மட்டத்தில் நடவடிக்கை எடுக்க முயன்றபோது வெளி வளங்கள் திணைக்களத்தை அணுகுமாறுதெரிவித்தனர்
. வெளி வளங்கள் திணைக்களம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஒப்புதலைப் பெறுமாறுதெரிவித்துள்ளது தேசிய திட்டமிடல் திணைக்களம் திட்டமுன்மொழிவினை தருமாறு வைத்தியசாலையை கேட்டுள்ளது.வைத்தியாசாலை திட்டமுன்மொழிவை சமர்ப்பித்தது ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
இது முக்கியமான தேவையல்ல எனக் காரணம் காட்டி ஒப்புதல் வழங்க முடியாது எனக் கூறி அந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டடது
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் புறக்கணிப்புகள் மோசமாக இடம்பெற்றுள்ளதாக அரசாங்கமே கூறி வருகின்ற நிலையில் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் அதில் பெரிய மாற்றத்தைக் காட்டாமல் முந்தைய அரசாங்கங்களைப் போலவேசெயற்படுகின்றது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்