இலங்கை வலிமை இலட்சியம் மற்றும் மீள்எழுச்சியின் கதை- பிரிட்டனின் இலங்கைக்கான வர்த்தக பிரதிநிதி

இலங்கை வலிமை மற்றும் மீள்எழுச்சியின் கதை என பிரிட்டனின் இலங்கைக்கான வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார்
இலங்கை வலிமை மற்றும் புதுப்பித்தலின் கதை என பிரிட்டனின் இலங்கைக்கான வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார்
இலங்கைக்கான இங்கிலாந்து வர்த்தகத் தூதர் லார்ட் ஜான் ஹானெட் நேற்று லண்டனின் எக்செல் மையத்தில் உள்ள உலக பயணச் சந்தையில் (றுவுஆ) இலங்கை அரங்கைத் திறந்து வைத்து வர்த்தகம் மற்றும் சுற்றுலா கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதற்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும்
உறுதிபடுத்திய அதேவேளை இலங்கையின் மீள்தன்மை அழகு மற்றும் உலகளாவிய பயணத் தலமாக வளர்ந்து வரும் ஈர்ப்பைப் பாராட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கைக்கான வர்த்தகத் தூதராக இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பாக்கியம் இலங்கை ஒரு வலிமை மற்றும் புதுப்பித்தலின் கதை

. “நீங்கள் பயணத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் – புரிதலை ஊக்குவித்து சமூகங்கள் செழிக்க உதவுவதோடு இலங்கை உலகிற்கு அதிகம் வழங்குவதற்கு உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றீர்கள்
இலங்கைக்கு அதிகளவு விஜயம் மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகளில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் பிரதானமாக உள்ளனர் இந்த அழகான தீவின் மீது மக்கள் பிரிட்டன் வைத்திருக்கும் நீடித்த பாசத்திற்கு ஒரு சான்றாகும்.
இலங்கை பயணம் மேற்கொள்வதற்கான ஒரு இடம் என்பதை விட அதிகம்இது நம்பிக்கைஇலட்சியம் மற்றும் புதுமைப்பித்தலின் கதை.

இலங்கைக்கான எனது விஜயத்தின் இலங்கையர்களின் நம்பிக்கை மற்றும் பேரார்வம் என்னை கவர்ந்தது குறிப்பாக
நாட்டின் நெருக்கடிக்கு பிந்தைய மீள் எழுச்சிக்கு காரணமாக உள்ள தொழில்முனைவோர் என்னை கவர்ந்தனர்.
சுற்றுலா பொருளாதார இயக்கியாக மட்டுமல்லாமல் “வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே ஒரு பாலமாகவும்” செயல்பட்டு வருகிறது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்