குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது புதன்கிழமை (உள்ளூர் நேரம்) ஈரானிய ட்ரோன்கள் (Drone) தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அங்குள்ள எரிபொருள் தாங்கிகளில் “பெரிய தீ விபத்து” ஏற்பட்டுள்ளதாகவும் குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“குவைத் சர்வதேச விமான நிலையம், ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஏவப்பட்ட ட்ரோன்களின் அப்பட்டமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக அதிகாரப்பூர்வ குவைத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள “எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் இலக்கு வைக்கப்பட்டன,” என்றும், அதன் விளைவாகப் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு