தென்னிந்திய கலைஞர்களின் பக்தி இசை நிகழ்ச்சி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில்

ஆடிவேல் விழாவை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்களின் பக்தி இசை நிகழ்ச்சி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில்

ஆடிவேல் விழாவை சிறப்பிப்பதற்காக பக்தி இசை நிகழ்ச்சி 30/ 7/ 2026 மாலை 6:30 மணியளவில் ம்பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பக்தி இசை நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பிரபல பின்னணி பாடகர் சாய் விக்னேஷ், விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகர் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனா, ஜீ தமிழ் சரிகமப வெற்றியாளர் சுசந்திகா, ஜீ தமிழ் சரிகமப லக்ஷனா மற்றும் வர்ஜா ஆகியோர் கலந்து கொள்வார்கள். நம் நாட்டின் பிரபல இசை குழுவான ரட்னம் ரட்னதுரையின் ரட்னம்&பேன்ட் இசை வழங்குவார்கள்

.

நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் ராஜேந்திரன் செட்டியார் (JP) அவர்களின் தலைமையிலான ஆலய அறங்காவலர் சபையினர் பக்தி இசை நிகழ்ச்சியில் அடியார்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

rauff hakeem
இம்ரான் கான் குறித்த விவாதத்தைத் தடுத்த அரசாங்கத்தைச் சாடிய ரவூப் ஹக்கீம்; கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்த அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார்
Aruni Ranaraja-863242
அமெரிக்காவிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்
no psta157
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது: பாராளுமன்றக் குழுவில் ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பு வலியுறுத்தல்
Mujibur-Rahman-L
இலங்கையில் இஸ்ரேலிய செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
namal parliment
வாக்குறுதியளிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் சீன முதலீடு எங்கே? அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!
SAJITH X
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை- அனைத்து நாடுகளுடனும் 'நேர்மறையான கூட்டிணைவுகளை' ஏற்படுத்த சஜித் அழைப்பு!
parliment
'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்சட்டமூலம்பாராளுமன்றத்தில் பதற்றம்: பரந்த பொதுமக்கள் ஆலோசனைகளை எதிர்க்கட்சி வலியுறுத்தல்!
Yoshitha-new
ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட வாக்குமூலம்
Mullativu'''''''' hos
வைத்தியசாலைகளைப் பொறுப்பேற்கும் முயற்சியால் மீண்டும் சூடுபிடித்துள்ள 13ஆவது திருத்தம் குறித்த விவாதம்
wimal weera
அதிகாரத்தின் ஆணவம்: இருக்கும்போது அலட்சியப்படுத்தப்பட்டு, இழக்கும்போது உணரப்படும் ஒரு சலுகை- வீரவங்ச குடும்பத்தினர் வழங்கியுள்ள பாடங்கள்