தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ( சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாகக் காரணம் காட்டி, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் (TID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (01-11-2026) பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் இந்த அழைப்பாணையைக் கையளித்துள்ளனர்.