விஜயதாசவின் மகனின் வாகனங்கள் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்சவின் வங்கி கணக்குகளையும் வாகனங்களையும் மூன்று மாதத்திற்கு முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த விபரங்களை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura oct
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் - அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்கின்றார் அனுர
Gotabaya-Rajapaksa-L
பைபாஸ் சத்திர சிகிச்சைக்குப் பிறகு கோட்டாபயவிற்கு சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனைகள்தேவைப்படுகின்றன- வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
ABDUL
தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட அப்துல் -எல்சயத் முதல் முஸ்லீம் செனட்டராக வரலாற்றை படைத்தார்-
pstano15
இலங்கை அரசாங்கம் பாசிச அரசாக மாறப்போவதாக அச்சுறுத்துகின்றது -
suresh11
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சுரேஸ்சாலே குறித்து முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில்வெளியிட்டது குற்றப்புலனாய்வு திணைக்களம்
Mujibur-Rahman-L
கொழும்பில் இடம்பெற்ற ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின்மாநாட்டிற்கு அரசாங்கம் 100 மில்லியனை வழங்கியதா?
canada usa
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள்: வரி நிவாரணம் பெறுவதில் நம்பிக்கைக் கொண்டுள்ள கனடியர்களுக்கு இது ஒரு 'வெற்றி
parliment
50 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சபாநாயகரைப் அரசாங்கம் ஏன் பாதுகாக்கிறது?
Gotabaya Rajapakasa
நவம்பர் 25-ல் தீர்ப்பு: வெளிநாட்டுப் பயணம் குறித்த தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் கோட்டாபய
gajendra
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படுகின்ற மூன்று சட்டங்களும் மிகமோசமானவை- கஜேந்திரகுமார்