எம் ரியாஸ் ரஷீத் ஜனவரி 1 2026 முதல் ஸ்ரீலங்காடெலிகொம் பிஎல்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஷீத் ஒரு தொலைத்தொடர்பு நிபுணர் அவர் 29 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றி வருகிறார்
34 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை வாழ்க்கையில் ரியாஸ் தொலைத்தொடர்பு துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார் லக்சம்பர்க்கின் மில்லிகாம் இன்டர்நேஷனல் செல்லுலார் எஸ்ஏ (மில்லிகாம்) எமிரேட்ஸ் டெலிகம்யூனிகேஷன் குரூப் கம்பெனி பிஜேஎஸ்சி (எடிசலாட்) மற்றும் சிகே ஹட்சிசன் குரூப் (ஹட்சிசன்) போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்