நிலவும் அவசரகால சூழ்நிலையில் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள் குறித்துப் புகார் அளிக்குமாறு பொதுமக்களை நுகர்வோர் விவகாரஅதிகார சபை (ஊயுயு) வலியுறுத்தியுள்ளது.
தவறான வர்த்தகர்கள் குறித்துப் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகாரஅதிகார சபைஊயுயு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி சந்தையில் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள் குறித்த முறைப்பாடுகளைப் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்கலாம்:
மத்திய மாகாணம் – 0771088918
மேற்கு மாகாணம் – 0770106603
வடமேல் மாகாணம் – 0771088902
சப்ரகமுவ மாகாணம் – 0771088912
ஊவா மாகாணம் – 0771088896
தென் மாகாணம் – 0771088915
வட மாகாணம் – 0771088910
வட மத்திய மாகாணம் – 0771088801
கிழக்கு மாகாணம் – 0770110096
