செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வருகிறது—அந்த அதிவேகமாக வளரும் தொழிலைத் தூண்டும் தொழில்முனைவோரும் வளர்ந்து வருகிறார்கள். டிரில்லியன் கணக்கான முதலீடுகள் வந்து குவியும் நிலையில் 2025-இல் சிறியதோ பெரியதோ ஒவ்வொரு நிறுவனமும் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக மாற விரும்புகிறது.
வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன ஆனால் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்பாடுகளில் ஒருங்கிணைக்க புதுமையான வழிகளைக் கண்டறிந்து கடுமையான போட்டி நிறைந்த—மற்றும் நிலையற்ற—சந்தையில் தங்களை நிரூபிக்க வேண்டும்.
2026-ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 AI குழு இயந்திர கற்றலை உருவாக்கி வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை திரளாக ஈர்க்கும் இளம் தொலைநோக்கு பார்வை கொண்ட தொழில்முனைவோர் குறித்த ஒரு தொகுப்பாகும்.(The 2026 Forbes 30 Under 30 AI cohort is an elite collection of young visionaries building machine learning, attracting customers and investors)
ஜெஸ்ஸி ஜாங்

ஜெஸ்ஸி ஜாங் Jesse Zhang, 28, என்பவர் Decagon,இன் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனரும் ஆவார். இது வாடிக்கையாளர் சேவை பணிகளுக்காக AI agents உருவாக்குகிறது. அவர் வரலாற்று ரீதியாகக் கூட்டம் நிறைந்த ஒரு சந்தையில் புதிதாக நுழைந்தவர். ஆனால் ஜாங் Duolingo, Hertz and ClassPassபோன்ற புகழ்பெற்ற வாடிக்கையாளர்களைப் பெற முடிந்ததுடன் Andreessen Horowitz and Accel. உட்படப் பெரிய பெயர்களைக் கொண்ட முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் கூ255 மில்லியன் நிதியையும் திரட்டியுள்ளார்.

மற்ற இளம் தொழில்முனைவோர்கள் சட்டம் மற்றும் காப்பீடு போன்ற மந்தமான தொழில்களில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப்களை உருவாக்கி வருகின்றனர்.
, லெகோரா ( $1.8 billion) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மேக்ஸ் ஜூனெஸ்ட்ராண்ட் ( Max Junestrand) 26 எடுத்துக் கொள்ளுங்கள். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டத் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார் இப்போது ஆவணங்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் வழக்கறிஞர்களுக்கான வரைவுப் பணி போன்ற கடினமான வேலைகளைச் செய்யும் அதன் AI மென்பொருளுக்கு 300 சட்ட நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறுத்திய டேவிட் யூ () மற்றும் ஃபின்சாம் சாம்சன் (இருவரும் 24) உலகளாவிய விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய கணக்காளர்களுக்கு உதவும் ஒருAI ஆதரவுள்ள கருவியை உருவாக்கி வருகின்றனர். (அவர்கள் AI -ஐ தங்கள் வேலைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்று அடுத்த தலைமுறை வரி வல்லுநர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.)

அலெஜாண்ட்ரினா கோன்சலஸ் ரெயஸ் 28 காப்பீட்டு நிறுவனங்களுக்காக ஒரு AI வரவேற்பாளரை உருவாக்கி வருகிறார்

மூன்லேக் ( Moon lake AI) இணை நிறுவனர்களான ஷரோன் லீ 25 மற்றும் ஃபேன்-யுன் சன் ( 28இ ஆகியோர் automatically generates interactive 3D worlds. தளத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த கருவி இயற்கையாகவே கேமிங் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு அல்லது கல்விக்காகக் கூட மக்களால் பயன்படுத்தப்படும் இது
forbes