முக்கியச் செய்தி:
ஈரான் மீது அமெரிக்கா “பாரிய போர் நடவடிக்கைகளை” (Major combat operations) தொடங்கியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவின் மூலம் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
