குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகில் திங்கள்கிழமை பெரும்புகைமண்டலம்புகை எழுவதைக் கண்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்ததாக (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டதாக ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.