“பாதுகாப்பு அபாயம்”: லாகூர் மற்றும் கராச்சியில் உள்ளஅமெரிக்க தூதரக பணியாளர்களை வெளியேற அமெரிக்கா உத்தரவு

“பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் (Consulates) பணியாற்றும் அவசரமற்ற பணிகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், “பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக” பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகத்தின் (Embassy) நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரானிடமிருந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது. மேலும், வணிக ரீதியான விமானப் போக்குவரத்துகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன,” என்று பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும், “பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தானுக்குள் நடக்கும் பிற நடவடிக்கைகள் உள்ளிட்ட பயங்கரவாத வன்முறை அபாயத்தையும்” அது சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட மோதல்களில், பாகிஸ்தானில் குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில், கராச்சியில் பலத்த பாதுகாப்பு கொண்ட அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்