பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திற்குள் இருக்கும் ஹெலிகாப்டர் இறங்குதளம் (Helipad) மீது ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாக, இரண்டு ஈராக் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏபி (AP) செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை அந்தத் தூதரக வளாகத்திற்கு மேலாக கரும்புகை எழுந்து காணப்பட்டதாக ஏபி செய்திக் குறிப்பு மேலும் கூறியுள்ளது
READ MORE
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: வெளியான முதல் தகவல்கள்
