உயிர்த்தஞாயிறுதாக்குதல்-தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் ட்ரயல்- அட்-பார் அமர்வினால் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நபர்கள் இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலர் இன்னும் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறி;த்து குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கைதிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு எட்டுபுலனாய்வாளர்களுக்கு அனுமதிகோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலிப பீரிஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே அவர் இந்த மனுவைதாக்கல் செய்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

PUBUDU_J
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோத இரண்டாம் திருமணமும் குற்றம்? முன்னிலை சோசலிஷ கட்சி
Shanakiyan-Rasamanickam
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்
gaje ipkf
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இந்தியா இடையூறாகயிருக்ககூடாது -கஜேந்திரன்
Gotabaya Rajapakasa
கோட்டாபயவின் வெளிநாட்டு பயண அனுமதி மனு- நிராகரித்தது நீதிமன்றம்
IPKF Jaffna Hospital1
1987 ஒக்டோபர் 21ம் திகதி யாழ் மருத்துவமனையில் ------------
Ananda-Wijepala
திலீபன் சிலை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?
psta no1
பயங்கரவாத தடைச்சட்டத்தை விட புதிய சட்டமூலம் மிகவும் ஆபத்தானது – நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள்
gnasaraa
காவியுடையிலேயே நாளை ஞானசாரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
Ambika-620x430
நீதியமைச்சர் தெரிவிப்பதற்கு மாறாக ஒரு நபர் ஆடை அணியும் பாணியை வைத்து அவரை கைதுசெய்யலாம் - ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சட்டமூலம் குறித்து அம்பிகா சற்குணநாதன்
gary
செம்மணி மனித புதைகுழி என்பது சர்வதேச நீதியை பொறுப்புக்கூறலை வேண்டி நிற்க்கும் விடயம் - கனடா அமைச்சர் கரி ஆனந்தசங்கரி