வட மாகாணத்தில் விடுவிக்கக்கூடிய அனைத்து நிலங்களையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் விடுவிக்க அரசாங்கம் நம்புவதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி (Dhammika Patabendi) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், தற்போது அரசாங்கத்தின் வசமுள்ள நிலங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்