வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு வாக்குறுதியாகும்; அதன் பெறுமதி அது நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலமே அளவிடப்படுகிறது

Karu Jayasuriya

வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு வாக்குறுதியாகும்; அதன் பெறுமதி அது நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலமே அளவிடப்படுகிறது. எரிசக்தி, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது சரியான திசையை நோக்கிய ஒரு படியாகும்; அத்துடன் தொழில்வல்லுநர்களின் குறைகளுக்குச் செவிசாய்ப்பது காலத்திற்கு ஏற்றதாகும்.

இருப்பினும், செப்டம்பர் மாதம் வரை இவ்வருட மூலதன வரவு செலவுத் திட்டத்தில் (capital budget) சுமார் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் 2 டிரில்லியன் ரூபா நிதியைச் செயற்படுத்துவதற்கு, வலுவான அரச இயந்திரமும், சரியான பதவிகளில் சரியான நபர்களும் நியமிக்கப்படுவதோடு, ஒவ்வொரு திட்டத்திற்கும் காலக்கெடுவும் பொதுமக்களுக்கான முன்னேற்ற அறிக்கையும் அவசியமாகும்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதோடு பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியும் விரிவடைந்து வரும் நிலையில், சமூகக் கொந்தளிப்புகளைத் தவிர்ப்பதற்கு மிகவும் வறிய மக்களும் எமது விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti mayi
இனவாதத்தின் உச்சத்தைத் தொட்ட தொடரும் பசுக் கொலைகள்! தமிழர்களின் பொருளாதார முதுகெலும்பை முறித்துவிட்டு அபிவிருத்தி பேசும் அநுர அரசாங்கம்!
rauff hakeem
இஸ்ரேலிய ட்ரோன் கொள்முதல்: “அமெரிக்காவுக்காக உளவு பார்க்கவா?” என ஹக்கீம் கேள்வி
ravikaran ssssssssssssss
மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீளவும் தமிழீழத்தைக் கோருவோம்-ரவிகரன்
ali sab
தனது தாயாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்சவினால் அது பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது – அலி சப்ரி
mattala mass grave
இலங்கையின் மூன்றாவது பெரிய மனிதப் புதைகுழி வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து மேல் நீதிமன்றம் பரிசீலனை
kassapa121
கஸ்ஸப்ப தேரரின் கம்பை சுழற்றும் போராட்டம்- ஜனாதிபதி தெரிவித்திருப்பது என்ன?
906583001_1463221058520684_5073082719166848707_n
வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதக் குழுக்களில் மக்கள் இணைவதைத் தடுக்கும் புதிய சட்டத்தை நோக்கி இலங்கை -
anura gg
எதிர்க்கட்சிகள் திடீரென ஒன்றிணைய முயற்சிப்பது ஏன்? ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்
Namal-Rajapaksa-2 (1)
நாமல் ராஜபக்சவின் பிணையை இரத்து செய்யக் கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மனு
ulapana
 டில்வினின் ஹெல்மெட் படை குறித்து மகாநாயக்க தேரர்கள் மௌனம் காக்கிறார்கள் - உலப்பனே தேரர்