ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது பட்ஜெட் உரையில் ‘பேரினப் பொருளியல்’
ஸ்திரத்தன்மை அடையப்பட்டுள்ளதாக எடுத்துரைத்தார். பணவீக்கம் நேர்மறையான பகுதிக்கு நகர்ந்துள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கத்தின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதத்தை எட்டும் என்றும் அவர் கூறினார்
