பெண்தொழில்முனைவோரால் பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் சுயதொழில்கள்,வீட்டுத்தொழில்கள்,போன்றவற்றை மேம்படுத்துவதற்காக 240 மில்லியன்
நாடு முழுவதும் உள்ள ஒதுக்கப்பட்டுள்ளதுஎன தனது வரவுசெலவுதிட்ட உரையில் தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இதற்கு மேலதிகமாக பெண்களின் நலன்களை அடிப்படையாக கொண்ட திட்டங்களிற்கு 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.