சீன உதவியுடன் கட்டப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் பத்திரிகையாளர்களிற்கு வீடுகளை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.