வடிகால் மற்றும் திண்மக்கழிவு அகற்றலுக்காக ஆசிய ஆசிய அபிவிருத்தி வங்கிவ வழங்கிய 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும்அதிகமான நிதி 2010 முதல் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அவ்வப்போது மொத்தம் 178 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு கிடைத்துள்ளதாகக்தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் உள்ள திடக்கழிவு மற்றும் வடிகால் பிரச்சினைகள் 2027 ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்படும் என்று அவர்
தெரிவித்துள்ளார்.