திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் அங்குள்ள வன்முறைக்கும்பல்கள் வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம் அண்மையில் குற்றச்செயல்கள் மூலம் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன்படி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகள் வன்முறைக்கும்பல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.