சர்வதேச அளவில் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
24 மணித்தியாலத்திற்குள் இலங்கையின் தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயினால் அதிகரித்துள்ளதாக உள்ளுர் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று புறக்கோட்டையில் 22கரட் 301,500ஆக காணப்பட்டது 310 800 ஆக அதிகரித்துள்ளது.