இந்தியப் பெருங்கடல் திட்டத்தின்” கீழ் செக் குடியரசிலிருந்து சிறப்பு ஸ்மார்ட்விங்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 80 பயணிகளும் இலங்கையில் அன்பாக வரவேற்கப்பட்டனர்.
அடுத்த நான்கு நாட்களில் இலங்கையின் வளமான பாரம்பரியத்தை – புகழ்பெற்ற சிகிரியா முதல் அவர்கள் பல இடங்களை பார்வையிடுவார்கள் – இலங்கைதீவின் உண்மையான கலாச்சார சாரத்தை அனுபவிப்பார்கள்