தனியாக வெளிநாடுகளிற்கு சுற்றுலாவிற்கு செல்லவிரும்பும் பெண்களிற்கு தொடர்ந்தும் இலங்கையை நான் பரிந்துரை செய்வேன்- இலங்கையில் பாலியல் துன்புறுத்தலிற்குள்ளான நியுசிலாந்து பெண்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நான் எப்போதும் பரிந்துரைப்பேன் என சமீபத்தில் இலங்கையில் பாலியல் தொந்தரவிற்குள்ளான நியுசிலாந்து பெண் தெரிவித்துள்ளார்.

எனக்கு ஏற்பட்ட சம்பவம் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைய அல்லது மக்களின் குணாதிசயத்தை பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் உடடின நடவடிக்கையை எடு;த்தமைக்காக இலங்கையின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கு தனியாக விஜயம் மேற்கொண்டிருந்த அந்த பெண் இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் உள்ளுர் மக்களிடமிருந்து சிறந்த அன்பும் ஆதரவும் கிடைத்தது என தெரிவித்துள்ளதுடன் இலங்கை சுற்றுலாவிற்கு அற்புதமான நாடு என குறிப்பிட்டுள்ளார்.

தனியாக வெளிநாடுகளிற்கு சுற்றுலாவிற்கு செல்லவிரும்பும் பெண்களிற்கு தொடர்ந்தும் இலங்கையை நான் பரிந்துரை செய்வேன் என தெரிவித்துள்ள அவர் ஒரு தனிநபரின் செயற்பாட்டை அடிப்படையாக வைத்து ஒரு நாட்டை பற்றி தீர்மானிக்க முடியாது என தெரிவி;த்துள்ளார்.
ஒரு சம்பவம் ஒரு நாடு எப்படிப்பட்டது என்பதை தீர்மானிக்க முடியாது தனித்து பெண் ஒருவர்தனியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செய்வதையும் தீர்மானிக்க முடியாது என தெரிவித்துள்ள அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பெண் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது குறித்து மகிழ்ச்சியடைவதாகக தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு