சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு முன்னோக்கி நகர்த்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் உறுதி- இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களிற்கு இலங்கை அழைப்பு

சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு முன்னோக்கி நகர்த்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் உறுதிபூண்டுள்ளன.
சுற்றுலாப்பயணிகளின் வருகையில் முன்னொருபோதும் இல்லாத அதிகரிப்பும்மேம்பட்ட இணைப்புகலாச்சார தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை காணப்படுவதையும் இரண்டுநாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியா இலங்கை சுற்றுலாத்துறையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.(From the Ganges to the Kelani: A Voyage of Friendship and Discovery.”)

இந்தியாவும் இலங்கையும் பகிரப்பட்ட வரலாறு கலாச்சாரம் நீண்டகால மக்களுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றினால் பிணைக்கப்பட்டுள்ளனஇ சுற்றுலாத்துறையில் இயல்பான சகாக்களாக உள்ளன என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் வலுவான கலாச்சார உறவுகளால் ஆதரிக்கப்படும் இலங்கையின் மிகப்பெரிய மூலதனச்சந்தையாக இலங்கை உருவெடுத்துள்ளது என அமைச்சர் விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலட்சிய சுற்றுலா இலக்குகளை அடைய இலங்கை நிலைத்தன்மைஇ சந்தை பன்முகப்படுத்தல்இமேம்படுத்தப்பட்ட வான் கடல் இணைப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு முன்னுரிமை அளித்துவருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தல்இதேசிய திட்டமிடலில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட எதிர்கால சுற்றுலா ஊக்குவிப்பு போன்ற சர்வதேச கட்டமைப்புடன் இணைந்து செயற்படுதல் போன்றவற்றை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைதியான கடற்கரைகள் பாரம்பரிய சுற்றுலா கூட்டங்கள் ஊக்கத்தொகைகள் மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்சுற்றுலா இலக்கு திருமணங்கள் ஆரோக்கியம் சாகசம் திரைப்பட சுற்றுலா மற்றும் சமையல் அனுபவங்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளை இலங்கை முன்னெடுத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்

2இ500 ஆண்டுகால வரலாற்று உறவுகளை மேற்கோள் காட்டி மத சுற்றுலாவில் குறிப்பாக புத்த மத சுற்றுலா மற்றும் ராமாயண பாதையில் “குறிப்பிடத்தக்க வாய்ப்பை” விஜிதஹேரத்எடுத்துரைத்துள்ளார்

மேலும் விருந்தோம்பல் திட்டங்கள் நிகழ்வுகள் மற்றும் திரைப்பட தயாரிப்புக்காக இலங்கையை பரிசீலிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அழைப்பு விடுத்துள்ளார்

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து