இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அதன் வரலாற்றில் என்றுமில்லாத அளவு வரி வருமானத்தை 2025 இல் பெற்றுக்கொண்டுள்ளது.
நவம்பர் 17ம் திகதி வரை இந்தாண்டிற்கான வரிவருமானம் ஆக காணப்பட்டது என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 இல் பதிவான மொத்தவருவாயுடன் ஒப்பிடும்போது 2025 இல் வருவாய் மில்லியன் அதிகரிப்பை பிரதிபலிக்கின்றது உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதினொரு மாதங்களிற்குள்ளேயே கடந்த வருட வருவாயை கடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள உள்நாட்டு இறைவரித்திணைக்களம் இந்த செயல்திறன் அரசாங்கத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதாகவும்,தேசிய வருவாய் திரட்டலில் ஒரு மைல்கல்லை குறிப்பிட்டுள்ளது.தெரிவித்துள்ளது.