புத்தரின் காலடிகள் முதல் இராமாயனத்தின் எதிரொலி முதல் எங்கள் வரலாறு போக்குவரத்து மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் விதத்தில் பின்னிப்பிணைந்துள்ளது- இந்திய தூதுவர்

இந்தியா இலங்கைக்கு இடையிலான ஆழமான வரலாற்று கலாச்சார உறவுகளே சுற்றுலாத்துறையை விஸ்தரிப்பதற்கான அடித்தளம் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் புத்தரின் காலடிகள் முதல் இராமாயனத்தின் எதிரொலி முதல் எங்கள் வரலாறு போக்குவரத்து மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் விதத்தில் பின்னிப்பிணைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை பொருளாதாரம் தொடர்புபட்டதாகவும் நட்புறவை கட்டியெழுப்புவதாகவும் உள்ளது என தெரிவித்துள்ள அவர் இந்தியா இலங்கை உட்பட 167 நாடுகளிற்கு தனது ஈவிசா திட்டத்தை மேலும் தளர்த்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
யுபி ஒருங்கிணைப்பு,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்,போன்றவை போக்குவரத்து அனுபவங்களை மாற்றிவருகின்றன என இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பயணிகளின் குறுகிய கால விஜயத்திற்கான நாடாக இலங்கை காணப்படுகின்றது, 2025 இல் ஒக்டோபர் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இணைப்பும் அதிகரித்துள்ளது வாரந்தம் 150 விமான பயணங்கள் இந்தியாவை கொழும்புடனும் யாழ்ப்பாணத்துடனும் இணைக்கின்றன காங்கேசன்துறை நாகப்பட்டினம் படகு பயணமும் ஆரம்பமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்