மட்டக்களப்பில் தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பௌத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்
பாரம்பரிய தொல்பொருள் இடங்களை அடையாளங் கண்டு அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகைகள் நாட்டப்பட்டன என தெரிவித்துள்ள அமைச்சர்திட்டமிட்ட குழுவொன்று இவற்றை அகற்றியுள்ளது,இது தொடர்பான விசாரணகள் இடம்பெறுகின்றன சட்டநடவடிக்கை எடுக்கப்படும் இதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.