வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நல்லூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களின் வியாபாரத்தினை ஆரம்பிப்பது தொடர்பான “உங்கள் வியாபாரத்தினை ஆரம்பித்தல்” (Start Your Business-SYB) பயிற்சியானது சங்கிலியன் தையல் பயிற்சி நிலையத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
