கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்கும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

புதுடெல்லி: கப்​பல் கட்​டு​மானத்​தில் உலகளா​விய மைய​மாக இந்தியா உரு​வெடுக்​கும் என மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்நாத் சிங் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கப்​பல் கட்​டும் தளங்​களின் திறனை வெளிப்​படுத்​தும் வகை​யில், ராணுவ தளவாட உற்​பத்​தித் துறை சார்​பில் டெல்லியில் நேற்று கருத்​தரங்கு நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது:

இந்​தி​யா​வில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் கப்​பல் கட்​டும் தளங்கள், ஆயிரக்​கணக்​கான குறு, சிறு மற்​றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதர​வுடன் செயல்​படு​கின்​றன.

இவை, , மின்​னணு சாதனங்​கள், உணர் கருவி​கள் மற்​றும் மேம்​பட்ட போர்​முறை அமைப்​பு​கள் வரை​யில் ஒரு வலு​வான தொடர்பை உரு​வாக்கி செயல்​படு​கின்​றன. இந்​திய கப்​பல் கட்​டும் தளங்​கள் ஏற்​கெனவே விமானம் தாங்கி கப்​பல்​கள், ஆராய்ச்சி கப்​பல்​கள் மற்​றும் வணி​கக் கப்​பல்​களை தயாரித்துள்​ளன. இந்​திய கடற்​படை மற்​றும் கடலோர காவல்படை​யில் உள்ள கப்​பல்​கள் உள்​நாட்​டில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

எனவே, கப்​பல் கட்​டு​மானம், பழுது​பார்த்​தல் மற்​றும் கடல்​சார் கண்​டு​பிடிப்​பு​களுக்​கான உலகளா​விய மைய​மாக உரு​வெடுக்​கும் ஆற்​றல் இந்​தி​யா​வுக்கு உள்​ளது. இந்​தி​யா​வின் கப்​பல் கட்டுமானத்துறை​யின் திறனை உலக நாடு​கள் பயன்படுத்திக்கொள்​ள முன்​வர வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்